×

தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் முடிவு செய்ய அதிகாரம் கிடையாது. பாஜக மாநில தலைவரும் முதல்வர் வேட்பாளர் குறித்து தீர்மானிக்க முடியாது எனவும் கூறினார்.


Tags : Jayakumar ,coalition cabinet ,Tamil Nadu , There is no room for talk of a coalition cabinet in Tamil Nadu: Minister Jayakumar
× RELATED அமைச்சர்போல் நினைத்து செயல்படும்...