×

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது?.. அச்சத்தில் மக்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜாலாவார் மாவட்டத்தில் ராடி பகுதியில் காகங்கள் திடீரென கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கொத்து, கொத்தாக உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சேகரித்து அம்மாநில சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Tags : Rajasthan , Bird flu is spreading in Rajasthan? .. People in fear
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்