தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும்: பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்க ராமதாஸுக்கு பொதுக்குழு அதிகாரம் வழங்கியது. தமிழக அரசு பணிகள் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்; தனியார் வேலை வாய்ப்பில் 80% தமிழர்களுக்கு வழங்க சட்டம் வேண்டும். சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

Related Stories:

>