சென்னை ஓட்டல்களில் பகலிலேயே களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை: சென்னை ஓட்டல்களில் பகலிலேயே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. இரவு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பகலிலேயே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது. நட்சத்திர ஓட்டல்களில் களைகட்டி உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 9.30 மணி வரை தொடரும்.

Related Stories:

>