×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு புத்தாண்டு வாழ்த்து சோதனைகள் முடிந்து வெற்றிகள் குவியும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு அமையட்டும். ஏக்கம் கலந்த நம்பிக்கைகளுடன் 2021-ஆம் ஆண்டை வரவேற்று புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.


Tags : eve ,Tamil Nadu , Happy English New Year, Ramadan
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்