கேரளாவில் பஞ்சாயத்து தலைவரான தூய்மை பணியாளர்

திருவனந்தபுரம்: கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய அலுவலகத்திலேயே கேரள பெண் ஆனந்தவள்ளி பஞ்சாயத்து தலைவரானார். சி.பி.எம். கட்சியின் ஆதரவினால் மட்டுமே இது சாத்தியமானது என உருக்கமாக தேர்வான ஆனந்தவள்ளி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>