அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சுமார் 4 ஆயிரம் பேர் பலியான சோகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சுமார் 4 ஆயிரம் பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலின் படி 24 மணி நேரத்தில் 3,927 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Related Stories:

>