திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வினய் மிஸ்ரா வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

கொல்கத்தா: திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வினய் மிஸ்ரா வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கால்நடை கடத்தல் வழக்கு தொடர்பாக, கொல்கத்தாவில் வினய் மிஸ்ராவுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>