இன்று மதியம் கமல்ஹாசன் ரஜினியை சந்திக்க உள்ளதாக தகவல்

சென்னை: இன்று மதியம் சென்னை வரும் கமல்ஹாசன் ரஜினியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியை நேரில் சந்தித்து கமல்ஹாசன் நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியை சந்தித்த பின் சேதி சொல்வேன் என கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார்.

Related Stories:

>