திருச்சி ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

திருச்சி: திருச்சி ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். முதல்வர் பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

Related Stories:

>