புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு

திண்டுக்கல்: புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.3,200 முதல் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.  முல்லை பூ-ரூ.1,300, ஜாதிப்பூ, கனகாம்பரம் தலா ரூ.1,000, காக்கரட்டான்-ரூ.800, சம்பங்கி-ரூ.170, பன்னிரு ரோஸ்-ரூ.160

Related Stories:

>