திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம் செய்து வருகிறார். கோபுரம் முன்பு முதல்வர் பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயில் யானையிடம் முதல்வர் பழனிசாமி ஆசி பெற்றார்.

Related Stories:

>