மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை: மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்திய தேனி ஆண்டிபட்டி ராஜதானியத்தை சேர்ந்த மாயி, ஈஸ்வரன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>