முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் ராமதாஸ் அறிவிப்பார்: ஜி.கே.மணி பேட்டி

சேலம்: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளார். அதிமுகவின் நிலைபாட்டிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பது அதிமுகவின் நிலைப்பாடு ஆகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சேலம் கொல்லம்ப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories:

>