×

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல்

டெல்லி: டெல்லியில் இருந்து காணொலி மூலம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். காந்தேறி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1, 195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 


Tags : Narendra Modi ,Rajkot ,Gujarat ,AIIMS Hospital , Prime Minister Narendra Modi today laid the foundation stone for the AIIMS Hospital in Rajkot, Gujarat
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...