×

விவரங்களை வெளியிட டிஎன்பிஎஸ்சி மறுப்பது ஏன்?: ராமதாஸ் கேள்வி

சென்னை: ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதான 4 அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. மறைந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்தார். அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் மது கடைகள் தொடர்பான விவகாரத்தில், ஜெயலலிதா குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், இளங்கோவன் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவை ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி, இளங்கோவன் மீது, தமிழக அரசு சார்பில் நான்கு அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் அவதுாறு வழக்குகளை ரத்து செய்து கடந்த 16ம் தேதி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இளங்கோவன் மீதான அவதுாறு வழக்குகளை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி நேற்று உத்தரவிட்டார்.

Tags : DNPSC , TNPSC, Ramadas, Question
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்