×

ஏமன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

ஏமன்: ஏமன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : airport bombing ,Yemen , Yemen airport, bombing, 5 dead
× RELATED ஹமாசுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி...