ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி நேரில் புத்தாண்டு வாழ்த்து

டெல்லி: 2020 ஆம் ஆண்டு முடிவடையும் தருவாயில், பிரதமர் மோடி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விளக்கினார். அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இது இந்திய மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதியளிக்கிறது என கூறினார்.

Related Stories:

>