சபரிமலை ஐயப்பன் கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேல்சாந்தி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>