முதலீட்டை ஈர்ப்பதில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முதலீட்டை ஈர்ப்பதில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய சராசரியை விட அதிகஅளவு தொடர்ந்து பெற்று தமிழகம் முன்னிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புத்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவிகிதமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>