சென்னை ஆவடி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

சென்னை: ஆவடி அருகே அயப்பாக்கத்தில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்த போது மனைவி சசிகலாவை காப்பாற்ற முயன்ற கணவர் விஜயகுமாரும் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>