×

ஆடுதுறை அருகே சாத்தனுரில் கார் மெக்கானிக் எரித்து கொலை

கும்பகோணம்: ஆடுதுறை அருகே சாத்தனுரில் கார் மெக்கானிக் கார்த்திக்(30) எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சின்னாற்றுப் பாலத்தின் கீழ் கார்த்திக்கை எரித்துக்கொலை செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.


Tags : Car mechanic ,death ,Satanur ,Aaduthurai , Car mechanic burnt to death in Satanur near Aaduthurai
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு