திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் திட்ட பணிகளுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் திட்ட பணிகளுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 102 ஆண்டுகளை கடந்துள்ள உடுமலை நகராட்சியில் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>