கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக வல்லுநர் குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக வல்லுநர் குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

Related Stories:

>