வால்பாறை அருகே காட்டுயானை தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

வால்பாறை: வால்பாறை அருகே நல்லகாத்து தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய ஜெயமணி(56) என்பவரை யானை மிதித்து கொன்றுள்ளது. வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டப் பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை 3 பெண் தொழிலாளர்களை விரட்டியுள்ளது. காட்டுயானை பிடியிலிருந்து தொழிலாளி ஜெயமணியால் தப்ப முடியவில்லை.

Related Stories:

>