×

கூடங்குளம் காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனம் துணிகர திருட்டு

கூடங்குளம்: கூடங்குளம் காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனம் துணிகர திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பணகுடியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரிடம் இருந்து டி.என்.72 பி.வி.1517 பதிவு எண் கொண்ட வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


Tags : police station ,Koodankulam , Koodankulam police station, two wheeler, venture theft
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...