மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரை மாற்றக்கோரி குடியரசுத் தலைவரிடம் திரிணாமுல் எம்.பி.க்கள் மனு

டெல்லி: மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரை மாற்றக்கோரி குடியரசுத் தலைவரிடம் திரிணாமுல் எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர். அரசியல் சட்டத்தை காப்பாற்ற மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் தவறிவிட்டதாக கூறி ஜனாதிபதியை சந்தித்து திரிணாமுல் எம்.பி.க்கள் சுகேந்து சேகர் ராய், சுதீப் பந்தோபாத்யாய, டெரிக் ஓ பிரியன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

Related Stories:

>