×

கடற்கரை சாலைகள், ஓட்டல்கள், பார்கள் மூடல் : புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுபாடுகளை விதித்தது காவல்துறை

சென்னை : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநகர காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு...

*சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும்.

*சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நாளை இரவு 10 மணிக்கு மதுபான பார்களை மூட உத்தரவிடப்படுகிறது.

*பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் நாளை இரவு மூடப்படும்.

Tags : Closure ,beach roads ,hotels ,celebrations ,New Year , Beach Roads, Hotels, Bars
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்