×

ட்ரோன் கடத்திய 2 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அனுமதியின்றி 4 ட்ரோன்களை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த கருப்பசாமி (65), சசிகுமார் (31) ஆகிய இருவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். இதேபோல், துபாயிலிருந்து 807 கிராம் தங்கத்தை கடத்தி வந்த மன்னார்குடியை சேர்ந்த 2 பயணிகளையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


Tags : 2 arrested for drone hijacking
× RELATED சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது