ராணிப்பேட்டை மண்டல பொறுப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு கூடுதல் பொறுப்பு

சென்ன: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகளையும், கட்சி பணிகளையும் விரைவுப்படுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மண்டல பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.சி.வீரமணி ராணிப்பேட்டை மாவட்டத்தையும கூடுதலாக கவனிப்பார். கட்சியின் தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories:

>