×

அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும்

சென்னை: சென்னை வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் கால்நடை மருந்தகத்தை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். தற்போது, தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது எம்ஜிஆர் ஆட்சிதான். எனவே, அதிமுகவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்றார்.

Tags : Pandiyarajan ,Rajini ,AIADMK , Minister Pandiyarajan's request Rajini should support the AIADMK
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...