×

வேலூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை

வேலூர்: வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Tags : unit ,police raid ,Vellore Commercial Tax Department , Vellore, Commercial Tax Department, Anti-Corruption Division Police, Check
× RELATED போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...