ஈரோட்டில் சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு: ஈரோட்டில் சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புகார்களின் அடிப்படையில் 2 சாய ஆலைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

Related Stories:

>