திண்டுக்கல்லில் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற 50 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற இந்து அமைப்புகளைச் சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிவலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories:

>