துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய தங்கம் உள்ளிட்ட ரூ.47.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>