ரஜினியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் தர்ணா

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சென்னையில் ரஜினி இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினியை சந்திக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் திருச்சியிலும் பேனரை எரித்து ரசிகர்கள் தங்கள் எதிப்பை தெரிவித்தனர்.

Related Stories:

>