×

ரஜினியின் முடிவை முழு மனதுடன் ஏற்கிறேன்: அர்ஜுனமூர்த்தி டிவிட்

சென்னை: ரஜினி மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார் என தெரிகிறது என்று அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார். ரஜினியின் முடிவை முழு மனதுடன்  ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார். ரஜினியின் முடிவு குறித்து ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Rajini ,Arjunamoorthy , I wholeheartedly accept Rajini's decision: Arjunamoorthy tweet
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...