திண்டுக்கல்லில் மருந்துக்கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தூக்க மாத்திரை கேட்டு தர மறுத்த மருந்துக்கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 16 வயதுடைய அடையாளம் தெரியாத இளைஞர்கள் மருந்து கடை ஊழியர் ராஜ்குமாரிடம் தூக்க மாத்திரை கேட்டுள்ளனர். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாததால் தூக்க மாத்திரையை கொடுக்க கடை ஊழியர் மறுத்ததால் அவரை வெட்டியுள்ளார். 

Related Stories:

>