உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது.: சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>