அசாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: அசாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி பெற்றதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பயனாளிகள் தகவல், ஒதுக்கீடு உள்ளிட்ட முன்னோட்டம் நடைபெற்றதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>