ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம்.: கமல்ஹாசன்

சென்னை: ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள் தான். மேலும் மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும் போது தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: