புதுக்கோட்டையில் புரவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புரவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கத்தக்குறிச்சி கிராமத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர்.

Related Stories:

>