ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்கு தான் இருக்கும்.: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்கு தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது என் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>