ரஜினிகாந்த், அவருடைய உடல்நலம் கருதி எடுத்த முடிவு என்று தான் கருதுகிறேன்.: திருமாவளவன்

சென்னை: ரஜினிகாந்த், அவருடைய உடல்நலம் கருதி எடுத்த முடிவு என்று தான் கருதுகிறேன் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ரஜினிகாந்தை தமிழக மக்கள் மாற்றாக கருதவில்லை; திராவிட கட்சிகளுக்கு எதிரானவர்கள் தான் மாற்று என கூறிவந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>