கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.: நடிகர் ரஜினி

சென்னை: கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார். எனது முடிவு கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு ஏமாற்றத்தை தரும்; அதற்க்கு என்னை மன்னியுங்கள் என ரஜினி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>