கோட்டையை கைப்பற்றுவதே பாஜக-வின் நோக்கம்.: குஷ்பு பேட்டி

சென்னை: கோட்டையை கைப்பற்றுவதே பாஜக-வின் நோக்கம்; அதற்கு முன் சேப்பாக்கம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் இதனை குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>