பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை.: கமல்ஹாசன் பேச்சு

நாகை: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்காது என்று நாகை வேளாங்கண்ணியில் பிரச்சார கூட்டத்தில் கமல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>