நாமக்கல்லில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதல்வர்

நாமக்கல்: நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இன்னும் சில மாதங்களில் வரவிற்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>