×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது. கோயிலில் திரண்டுள்ள பக்தர்களுக்காக தேரோட்டத்தை நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்தனர். இ-பாஸ் முறையை ரத்து செய்தால் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏறப்டுத்தப்பட்டுள்ளது.

Tags : Arudra Darshan Festival ,Chidambaram Natarajar Temple , Arudra Darshan Festival begins at Chidambaram Natarajar Temple
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு