தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாததால் வீட்டில் தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>